Find us on Facebook

  • Last Update:
  • 05 Feb, 2018.

    English Tamil Sentences - Sentences for Distil water

    SOME RELATED SENTENCES FOR Distil water

    English SentencesTamil Meaning
    A few drop of water ஒரு சில நீர் துளி
    A glass of water ஒரு கோப்பை தண்ணீர்
    A thirsty crow flew here and there in search of water ஒரு காகம் தாகம் நீரை தேடி அங்கும் இங்கும் பறந்து
    Always drink pure water எப்பொழுதும் தூய்மையான நீரைக் குடிக்கவும்
    Bath in cold water குளிர்ந்த நீரில் குளி
    Boiling water is very safe கொதிக்கப் படும் நீர் மிகவும் பாதுகாப்பானது
    Bring water நீர் கொண்டு வா
    Can I have a glass of water? எனக்கு ஒரு கோப்பை தண்ணீர் கிடைக்குமா?
    Can you bring me some water, please? தயவுசெய்து, எனக்கு சிறிது தண்ணீர் கொண்டுவர முடியுமா?
    Can you draw a pail of water from the well? நீ கிணற்றிலிருந்து ஒரு வாளி தண்ணீர் இறைத்துக் கொடுக்க முடியுமா?
    Can you get me a glass of water, please? தயவுசெய்து, எனக்கு நீங்கள் தண்ணீர் கொடுக்க முடியுமா?
    Children love splashing water over each other குழந்தைகள் ஒருவருக்கொருவர் நீர் தெறித்து விளையாட விரும்புகிறார்கள்
    Clean the floor with water தண்ணீரினால் தரையை கழுவுக
    Did you water the plants? செடிகளுக்கு தண்ணீர் பாய்த்து விட்டாயா?
    Dip this into the soap water சோப்பு / சவர்க்கார நீரில் இதை மூழ்கவை
    Diseases are caused by pollution of water and air நீர் மற்றும் காற்று மாசுபடுவதால் நோய்கள் ஏற்படுகிறது
    Do not drink dirty water அசுத்தமான தண்ணீரை குடிக்காதே
    Do not go deep in the water நீரில் வெகு ஆழம் வரை போகதே
    Do not take water on an empty stomach காலி வயிற்றில் தண்ணீர் குடிக்காதே
    Don’t drink too much water அதிகமாக தண்ணீர் குடிக்காதீர்கள்
    Drink warm water வெதுவெதுப்பான தண்ணீர் குடியுங்கள்
    Few cats like cold water சில பூனைகள் குளிர்ந்த நீரை விரும்புகின்றன
    First I want some water. I feel very thirsty முதலில் எனக்கு சிறிது தண்ணீர் வேண்டும். நான் மிகவும் தாகமாக உணர்கிறேன்
    Fresh air and pure water are very scarce சுத்த காற்றும் தண்ணீரும் கிடைப்பது அரிது
    Get me some hot/cold water எனக்கு வெந்நீர்/குளிர்ந்த நீர் அனுப்பு
    Get some water சிறிது தண்ணீர் கொண்டுவா
    Go and get some water சென்று சிறிது தண்ணீர் கொண்டுவா
    He gave the old man a cup of water அவர் ஒரு வயதான மனிதருக்கு ஒரு கோப்பை நீர் வழங்கினார்
    Heat the water தண்ணீரை சூடு படுத்து
    His head is above the water level அவனுடைய தலை நீர்மட்டத்திற்கு மேல் இருக்கிறது
    How much water is there in the bottle? குப்பியில் எவ்வளவு நீர் இருக்கிறது?
    I always drink cold water நான் எப்பொழுதும் குளிர்ந்த நீரையே குடிக்கின்றேன்
    I boiled water நான் தண்ணீரை கொதிக்கவைத்தேன்
    I gaver her milk and then water நான் அவளுக்கு பாலும் பிறகு நீரும் கொடுத்தேன்
    I want some hot water எனக்கு வெந்நீர் தேவை
    I want to get some water நான் கொஞ்சம் தண்ணீர் வேண்டும்
    I water the plants நான் தாவரங்களுக்கு தண்ணீர் ஊற்றுகிறேன்
    I will be pouring water நான் தண்ணீர் ஊற்றிக் கொண்டு இருப்பேன்
    Is there any water in the bucket? வாளியில் தண்ணீர் உள்ளதா?
    It lies in wait where deer and other animals pass through to drink water மான்களும் மற்ற ஜந்துக்களும் தண்ணீர் குடிக்கப்போகும் வழியில் அது பதுங்கி இருக்கும்
    It lies keeping its nose and the top of its head above the surface of the water அதனுடைய மூக்கையும் தலையின் மேல் பாகத்தையும் தண்ணீருக்குமேல் வைத்துக்கொண்டு அது படுத்துக் கொண்டிருக்கும்
    It will be lying for hours in water மணிக்கணக்கில் அது தண்ணீரில் படுத்துக் கொண்டு இருக்கும்
    Let’s water the plants செடிகளுக்கு நீர் ஊற்றுவோம்
    Our life is like a bubble in the water நமது வாழ்வு நீர் குமிழிக்குச் சமமானது
    Purify the water தண்ணீரை சுத்தம் செய்
    Save the rainwater மழைநீர் சேமிக்க
    Sharks live in water சுறாமீன்கள் நீரில் வாழ்கின்றனர்
    She sipped the water அவள் நீரை உறிஞ்சினாள்
    Sprinkle water over the flowers புஷ்பங்களின் மேல் தண்ணீரைத் தெளி
    Suman dipped his jug into the water சுமன் தனது ஜாடியை தண்ணீருக்குள் முக்கினான்
    The parrots plunge into water and slpash it all over themselves கிளிகள் நீரில் மூழ்கித் தன்மேல் நீரை தெளித்துக் கொள்கின்றன
    The plants died for want of water தாவரங்கள் நீர்ப்பற்றாக்குறையால் இறந்தன
    The water I usually order in restaurants is imported நான் பொதுவாக உணவகங்களில் உத்தரவிடும் தண்ணீர் இறக்குமதி செய்யப்பட்டது
    The water is clear தண்ணீர் தெளிவாக இருக்கிறது
    The water is too hot to drink இந்த நீர் குடிப்பதற்கு மிகவும் சூடாக இருக்கிறது
    The water of Ganga is sweet கங்கை நீர் இனிமையாக இருக்கிறது
    There is a lot of water in this tank தொட்டியில் நீர் அதிகமாக உள்ளது?
    There is no water in the pot பானையில் தண்ணீர் இல்லை
    There was too much of water in the river நதியில் அதிக நீர் இருந்தது
    They bring water from the village அவர்கள் கிராமத்திலிருந்து தண்ணீர் கொண்டு வருகிறார்கள்


    comments powered by Disqus